இவ்வுலகில் வாழும் மனிதர்கள் கால மாற்றங்களாலும், விஞ்ஞான கண்டுப்பிடிப்புகளாலும், அதன் ஆளுமையினாலும் மற்றும் இயற்கையின் அற்புதங்களை முறையாக எழுதப்படாததால் பின்பற்ற முடியா நிலை உள்ளது. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இயற்கை மட்டுமே சிறந்த கடவுள் ஆகும். மனிதர்களுக்கு தேவையான அனைத்து மூலப்பொருள் இயற்கையிலிருந்தே பெறப்படுகிறது. அதை நாம் கையாளும் விதத்திலேயே நோயற்ற வாழ்வை பெற முடியும்.